நாளை முதல் வரும் 22 ஆம் தேதி வரை ஸ்டாலின் முதற்கட்ட பிரசாரம்
சென்னை: தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் வரும் 22 ஆம் தேதி வரை திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதற்கட்ட பிரசார பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக சட்டசபைக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.

இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள். அதன்படி நாளை முதல் வரும் 22 ஆம் தேதி வரை முதற்கட்ட சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் ஸ்டாலின்.
ஸ்டாலின் முதற்கட்ட சுற்றுப் பயண விவரம்:
15.4.2016 - மதுரை
16.4.2016- தேனி, திண்டுக்கல் (பொதுக் கூட்டம் தேனி நகரம்)
17.4.2016 - திருப்பூர்
18.4.2016 - கரூர், திருச்சி (பொதுக் கூட்டம் குளித்தலை)
19.4.2016 - பெரம்பலூர், அரியலூர், கடலூர் (பொதுக் கூட்டம் - குன்னம்)
20.4.2016 - விழுப்புரம்
21.4.2016 - விழுப்புரம்
22.4.2016 - காஞ்சிபுரம்
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்!












Click it and Unblock the Notifications