முக்கொம்பில் ஸ்டாலின்.. அணையின் உடைந்த பகுதிகளில் ஆய்வு
திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
திருச்சி: திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
காவிரியில் வெள்ளம் காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக அணைகளில் உடைப்பு ஏற்பட்டது. இதற்கு மணல் கொள்ளையும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டது.

கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மொத்தமாக காவிரி நீர் அப்படியே கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்லும் நிலை உருவானது.
தற்போது அங்கு அவசர அவசரமாக தடுப்பு அணை கட்டும் பணிகள் நடந்து வருகிறது. 1836ம் ஆண்டு, இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை உடைந்த காரணத்தால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். காலையில் திருச்சி சென்ற அவர் ஆய்வு பணிகளை செய்து வருகிறார்.

அணையில் உடைந்த பகுதிகளை ஸ்டாலின் பார்வையிடுகிறார். அவருடன் திருச்சி திமுக நிர்வாகிகள் பலர் உள்ளனர். அங்கு இருந்த விவசாயிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அங்கு இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications