முதல்வருடனான ஆலோசனை குறித்து ஸ்டாலின் தரும் தகவல்கள் தவறு: அமைச்சர் ஜெயக்குமார்
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடியாருடனான ஆலோசனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களைத் தருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்று மக்கள் விரும்பவில்லை என்ற அவர், திமுகவினர்தான் அப்படி விரும்புகின்றனர் என்றார்.

மேலும் ஸ்டாலின் பக்குவப்பட்ட தலைவர் இல்லை என்ற அவர், காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வருடன் நடந்த ஆலோசனை குறித்து ஸ்டாலின் தவறான கருத்தை தெரிவித்து வருகிறார்.
எதிர்கருத்து தெரிவித்தால் உடனே முந்திரிக்கொட்டை என்பதா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார், நான் எந்த விஷயத்தையும் முந்திரிக்கொட்டை போன்று சொல்வது கிடையாது என்றும் கூறினார்.
மேலும் பெண்கள் நள்ளிரவு 12 மணிக்கு கூட தனியாக செல்லும் நிலை தமிழகத்தில் உள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications