பொங்கலுக்காக சிறுவனைக் கொளுத்திய சித்தி – சிறுவன் பரிதாப பலி!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொங்கல் தராததற்காக சிறுவனை தந்தையின் இரண்டாவது மனைவி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் தெற்கு தெருவைச்சேர்ந்தவர் முனியசாமி. கொத்தனார் வேலை பார்க்கும் இவருக்கு 8 வயதில் காமேஷ்வரன் என்ற மகன் 3 ஆம் வகுப்பு படித்து வந்தான். இவனின் சித்தி பேச்சியம்மாள்.
சிறுவனிடம் அருகில் உள்ள கோவிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசாதம் வாங்கிவரும்படி அனுப்பி யுள்ளார்.
பிரசாதத்தை வாங்கிவந்த சிறுவன் பேச்சியம்மாள் கேட்டபோது தர மறுத்திருக்கிறான். அதோடு அவனே அதை சாப்பிட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பேச்சியம்மாள் சிறுவனின் உடலில் மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திவிட்டுள்ளார்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காமேஷ்வரன் இறந்துவிட்டான். இந்நிலையில் பேச்சியம்மாள் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்டு வருகின்றது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications