காரைக்குடிக்கு வந்த "செங்கோட்டை"... மாணவர்களின் கண்கவர் வரலாற்று நிகழ்வுகள் கண்காட்சி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாற்று நிகழ்வுகள் கண்காட்சி நடத்தப்பட்டது.

மாணவர்கள் டெல்லி செங்கோட்டை, உலக உருண்டை மாதிரி, உலக அதிசயங்கள், பல்வேறு நாட்டின் கொடிகள், அனைத்து நாட்டு நாணயங்கள், பூக்களின் வகைகள், நாடுகளின் அஞ்சல் தலைகள், நாடுகள் மற்றும் அவற்றின் சின்னங்கள், கற்களின் மாதிரிகள், மண் வகைகள், நாடுகளின் ஆகாய விமானங்கள் மற்றும் அவற்றின் சின்னங்கள் போன்றவைகளை கண்காட்சியில் அமைத்திருந்தனர்.

முன் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த சேர, சோழ, பாண்டிய அரசாங்கம் பற்றியும், இந்தியாவின் பிரதம மந்திரிகள், ஜனாதிபதிகள் பட்டியல் படங்களுடன் காட்சிபடுத்தியிருந்தனர்.

பல்வேறு நாடுகளின் தேசிய விலங்குகளின் பெயர்கள், இந்திய அறிவியல் அறிஞர்களின் படங்கள் மற்றும் அவர்கள் செய்த சாதனைகள் பற்றி விளக்கிக் கூறினர்.

தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார். பட்டதாரி ஆசிரியர் சித்ரா இக்கண்காட்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications