ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட மாணவிகள்.. மிரட்டிய ஆசிரியர்கள்.. வைரலாகும் வீடியோ
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட சாஸ்தரா பல்கலைக்கழக மாணவிகளை பேராசிரியர்கள் மிரட்டி வகுப்பிற்கு அனுப்பினர். அப்போது ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ டுவிட்டரில் பதிவேற்றப்பட்டு வைரலாக பரவி வருகிறது.
தஞ்சை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிரந்தர சட்டம் கோரி போராட்டம் நடத்த திரண்ட சாஸ்தரா பல்கலைக்கழக மாணவிகளை பேராசிரியர்கள் தடுத்து நிறுத்தி வகுப்பிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் எந்த வித தடையும் இனி வராத வகையில் நிரந்தர சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்றும் மாணவர்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி, கரூர், நாகை, கோவை என பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாஸ்தரா பல்கலைக்கழக மாணவிகள் போராட்டத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக வாயிலின் முன் திரண்டனர். அப்போது, வாசலில் நின்றிருந்த பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள் மாணவிகளை தடுத்து நிறுத்தி வகுப்பிற்கு செல்லும்படி மிரட்டுகின்றனர்.
Sastra University (Tanjore) Students Were Not Allowed To Protest for #Jallikattu!#Worstpic.twitter.com/IbROg80EAp
— ArunachalaM (@ArunbuddyAP) January 21, 2017
இதனால் போராட்டம் நடத்துவதற்காக திரண்ட மாணவிகள் தயங்கி தயங்கி வகுப்பிற்கு திரும்பிச் சென்றனர். அப்போது மாணவி ஒருவர், ஆசிரியர்கள் மிரட்டுவதை தனது செல்போனில் ரகசியமாக படம்பிடித்துள்ளார். அந்த வீடியோ டுவிட்டரில் பதிவேற்றப்பட்டு வைரலாக பரவி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications