வாக்கி டாக்கியை பறிகொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சென்னை: வாக்கி டாக்கியை பறிகொடுத்த காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சோமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் (51). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சோமங்கலத்தை அடுத்த எறுமையூர் சோதனைச் சாவடியில் பணியில் இருந்தார்.

அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்நேரத்தில் அந்த வழியாகச் சென்ற மர்மநபர் ஒருவர் சந்திரனிடம் இருந்த "வாக்கி டாக்கியை'த் திருடிச் சென்றார். மேலும், நீங்கள் தேடும் போலீஸ்காரர் குடிபோதையில் உள்ளார், ஓவர்..ஓவர் என்றும் அந்த நபர் குரல் கொடுத்து சக போலீசாரை கடுப்பேற்றியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோமங்கலம் ஆய்வாளர் அய்யனாரப்பன், தலைமையில் போலீஸார் திருட்டுப் போன "வாக்கி டாக்கியை'த் தேடி வந்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் சோமங்கலம் காவல் நிலையத்துக்கு எதிரே அந்த "வாக்கி டாக்கி' போலீஸார் கண்டெடுத்தனர். இதுகுறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
முதல்கட்டமாக சப்-இன்ஸ்பெக்டர் மீது தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications