கொக்கி குமாரும்- சுப்பிரமணியம் சுவாமியும்..!
சென்னை: நெல்லையில் நடந்த திருமண விழாவில் ஆசிர்வாதம் செய்து தாலி எடுத்துக் கொடுத்த சுப்பிரமணியம் சுவாமி, திடீரென மணமகள் கழுத்தில் கட்டப் போய் ஏற்பட்ட பதட்ட செய்தி தமிழக மக்களை இன்று வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது.
பயங்கர புத்திசாலியாய் நினைக்கப்பட்ட சுவாமி இன்று ஒரே நாளில் பெரிய காமெடி பீஸாகி விட்டார். அவர் ஏன் இப்படிச் செய்தார், இப்படி நடந்து கொண்டார் என்று யாருக்கும் புரியவில்லை.

விளையாட்டுக்காக செய்தாரா, வேண்டும் என்றே செய்தாரா, தெரியாமல் செய்தாரா என்று புரியவில்லை. அந்த சமயத்தில் சுவாமியை தடுக்க யாரும் முன்வராமல் வேடிக்கை தான் பார்த்தனர். சந்திரலேகாதான் டக்கென சுதாரித்து சுவாமி கையைத் தட்டி விட்டு தாலியை, மணமகனிடம் கொடுக்கச் சொன்னார். அட, அந்த மணமகன் கூட அமைதியாக வேடிக்கைதான் பார்த்தாரே தவிர சுவாமியைத் தடுக்க முன்வரவில்லை. அந்த சமயத்தில் மணமகள் முகபாவனை எப்படி இருந்தது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் சுவாமியின் இந்த செயலை பேஸ்புக்கில் வழக்கம் போல மக்கள் விதம் விதமான கமெண்ட் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். குறிப்பாக புதுப்பேட்டை படத்தில் வரும் கொக்கி குமாரின் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு கலாய்க்கின்றனர்.
அந்தப் படத்திலும் இப்படித்தான், ரவுடி கொக்கி குமாராக நடித்த தனுஷ், தாலி எடுத்துக் கொடுப்பதற்குப் பதில் தானே தாலியைக் கட்டி மனைவியாக்க விடுவார். அதைக் குறிப்பிட்டு ஜஸ்ட் மிஸ் என்ற ரீதியில் கிண்டலடித்து வருகின்றனர் பேஸ்புக்கில் மக்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications