விஜயகாந்த்-சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு! தமிழகத்தில் 3வது அணிக்கு வெற்றி வாய்ப்பு- சுவாமி
சென்னை: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது அலுவலகத்தில் திடீரென சந்தித்து பேசினார். தமிழக மக்கள் அதிமுக மற்றும் திமுகவை ஏற்க மாட்டார்கள் என்று இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சுப்பிரமணியன் சுவாமி, சென்னை, கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை திடீர் விஜயம் செய்தார். அங்கு பொன்னாடை போர்த்தி விஜயகாந்த் அவரை வரவேற்றார். பிறகு விஜயகாந்த்துடன் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

இதன்பிறகு நிருபர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: தமிழக மக்கள் அதிமுக மற்றும் திமுகவை ஏற்க மாட்டார்கள். திமுகவுக்கு போட்டியாக அதிமுக ஆட்சியிலும் ஊழல் அமோகமாக நடந்து வருகிறது.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மற்றும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சந்திப்பு pic.twitter.com/nuoDaDKSze
— DMDKParty (@dmdkparty2005) September 5, 2015 எனவே, தமிழகத்தில் மூன்றாவது சக்தியைதான் மக்கள் ஏற்பார்கள் என்றார். பாஜக மற்றும் தேமுதிக இடையே கூட்டணி அமைக்கச் செய்ய முயற்சி செய்து இந்த சந்திப்பு நடந்ததா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, "கூட்டணிகள் குறித்து பேசுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications