சசிகலாவுக்கு ஆதரவாக சைலண்ட் மோடு...'பொறுக்கி' புகழ் சு.சுவாமியின் குடுமி இப்ப யார் கையில் தெரியுமா?
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைதியாக இருந்து வரும் சுப்பிரமணியன் சுவாமிக்கு அவருக்கு நெருக்கமான அதிகாரி அம்மையார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம்.
சென்னை: சசிகலா விவகாரத்தில் அடக்கி வாசிக்கும் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மீது அவருக்கு நெருக்கமாக இருக்கும் மாஜி அதிகாரி அம்மையார் கடும் கோபத்தில் இருக்கிறாராம்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர் அந்த பெண் அதிகாரி. அவருக்கு ஆதரவு கொடுத்தவர் சுப்பிரமணியன் சுவாமி.

சுப்பிரமணியன் சுவாமி நடத்திய ஜனதா கட்சியிலும் அந்த அதிகாரி முக்கிய பொறுப்பு வகித்தார். சுப்பிரமணியன் சுவாமி தற்போது பாஜகவில் இணைந்த நிலையில் அந்த மாஜி அதிகாரி அதிகம் தலைகாட்டுவதில்லை.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். தொடக்கத்தில் சசிகலாவை விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமி இப்போது சைலண்ட் மோடுக்கு போய் 'ஆதரவை' மறைமுகமாக காட்டி வருகிறார்.
தம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிய மன்னார்குடி கும்பலுக்கு போய் நீங்க எப்படி ஆதரவு தெரிவிக்கலாம் என சுப்பிரமணியன் சுவாமியிடம் எகிறியிருக்கிறார் அந்த அதிகாரி. தமது ஆசீர்வாதம் பெற்ற சீடரின் பேச்சை கேட்டு அங்கிட்டு அமைதியானால் இங்கிட்டு வாங்கிக் கட்ட வேண்டியது இருக்கிறதே என்பதுதான் சு.சுவாமியின் இப்போதைய கலவரமான கவலையாம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications