சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!
வர்தா புயலால் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இன்று காலை முதல் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
சென்னை: சென்னையை நிலைகுலைய வைத்த வர்தா புயல் ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தையும் ஸ்தம்பிக்க வைத்தது. இதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை புறநகர் ரயில் சேவைகள் இன்று காலை முதல் இயக்கப்படுகின்றன.
சென்னையில் வர்தா புயல் தாக்க தொடங்குவதற்கு முன்பே ரயில் சேவைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. பகல் 12 மணியளவில் அனைத்து ரயில் சேவைகளும் முற்றாக நிறுத்தப்பட்டன.

பேய்க்காற்று வீழ்த்திய பெருமரங்கள் பிற மாவட்ட ரயில்களின் வருகையையும் பாதித்தன. இதனால் ஒட்டுமொத்தமாக ரயில் சேவை கடுமையாக பாதிப்புக்குள்ளானது. வர்தா புயல் கரையை கடந்த நிலையில் நேற்று இரவு முதலே மீட்பு மற்றும் பரமாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
We have re-started at 07.00 hrs today our suburban services in NEL and SWL lines ex MMC to GPD/SPE and TRL/AJJ
— DRM Chennai (@DrmChennai) December 13, 2016
இன்று காலை 7 மணி முதல் சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் அரக்கோணம்- சென்னை இடையேயான மார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications