நெல்லையில் வறுத்தெடுக்கும் வெயில்: தலைதூக்கும் தண்ணீர் தட்டுப்பாடு
நெல்லை: நெல்லையில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்டோபர் மாதம் வழக்கத்திற்கு மாறாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வரும் 20ம் தேதிக்கு மேல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. கொளுத்தும் வெயிலால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு இப்போதே தலை தூக்க ஆரம்பித்துவிட்டது.
மாவட்டத்தின் பல ஊர்களிலும் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது 1 வாரத்திற்கும் மேலாக தண்ணீருக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு வார்டிலும் தண்ணீர் வரும் போது மற்ற வார்டுகளை சேர்ந்த பொதுமக்களும் தண்ணீருக்காக குடங்களை கொண்டு வருவதால் பிரச்சனைகள் உருவாகி வருகிறது. இதனால் அதிகாரிகள் கையை பிசைந்து வருகின்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications