முல்லை பெரியாறு வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: முல்லை பெரியார் வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 3 வார காலம் அவகாசம் அளித்துள்ளது.

முல்லை பெரியாறு அணையை பராமரிக்க தமிழக அதிகாரிகளை அனுமதிப்பதில்லை என கேரள அரசு வழக்கு தொடர்ந்தது. மேலும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என ஏற்கனவே கேரளா பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

supreme court orders Tamil Nadu govt to respond on mullai periyaru issue.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் கேரளத்தின் நிலை குறித்து பதில் தர தமிழக அரசுக்கு 3 வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேறக்கூறியும் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை விடுவிக்க கோரியும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள 10 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
suprme court orders Tamil Nadu govt to respond on mullai periyaru issue. Kathiramangalam Villagers protest continue against ONGC and they are demanding to release 10 people who have been arrested.
Please Wait while comments are loading...