தணிக்கை அதிகாரி மீது எஸ் வி சேகர் அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்ஆப்-பில் தகவல் பரிமாற்றம் செய்தது தொடர்பாக, தணிக்கைத் துறை அதிகாரி மீது நடிகர் எஸ்.வி.சேகர் அவதூறு வழக்கு தொடுத்தார்.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் உறுப்பினராக நான் உள்ளேன். இந்த நிலையில், சென்னை மத்திய திரைப்பட தணிக்கைத் துறையின் மண்டல அலுவலராக உள்ள வி.பக்கிரிசாமி என்னை குறித்து கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கட்செவி அஞ்சல் எனப்படும் வாட்ஸ்ஆப்பில் மற்ற குழு உறுப்பினர்களுடன் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

எனவே, அவர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்," என தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications