பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறு.. ஜூலை 5ஆம் தேதி ஆஜராக எஸ்வி சேகருக்கு கரூர் நீதிமன்றம் உத்தரவு!
பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எஸ்வி சேகர் ஜூலை 5ஆம் தேதி ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

கரூர்: பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எஸ்வி சேகர் ஜூலை 5ஆம் தேதி ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் பெண் செய்தியாளர்கள் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மிகவும் தரக்குறைவான கருத்து ஒன்றை ஃபார்வர்டு செய்திருந்தார்.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் எஸ்வி சேகருக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன.
எஸ்வி சேகர் மீதான வழக்கில் அவரை கைது செய்ய தடையில்லை என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலை மறைவாக உள்ள எஸ்வி சேகர், போலீசாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறார்.
இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர் குறித்து எஸ்வி சேகர் அவதூறாக பேசிய வழக்கில் ஜூலை 5ஆம் தேதி ஆஜராகுமாறு கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய குடியரசுக் கட்சி நிர்வாகி தொடர்ந்த வழக்கில் கரூர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications