சென்னையில் ‘காந்தித் தாத்தா’ தலைமையில் நடந்த தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் இந்துஸ்தான் பெட்ரோலியத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மகாத்மா காந்தி போன்று வேடமணிந்த ஒருவர் முன்னெடுத்துச் சென்றார்.












Click it and Unblock the Notifications