ரூ.300 கோடி சிலைகளை மீட்ட பொன்.மாணிக்கவேல் போன்ற அதிகாரியை பார்த்தது உண்டா? மாஜி அமைச்சர் கேள்வி
சென்னை: சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசு செயல்பாடு சரியில்லை என்று முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதன் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது தமிழக அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது என்றுதான் கூற வேண்டியுள்ளது. ஏனெனில், ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணையை ஹைகோர்ட் மேற்பார்வையிட்டு வந்தது.

இதுவரை பொன்.மாணிக்கவேல் போல எந்த போலீஸ் அதிகாரியாவது செயல்பட்டுள்ளார்களா? 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை பொன்.மாணிக்கவேல் மீட்டுள்ளார். இதுவரை எந்த போலீஸ் அதிகாரியாவது இந்த சாதனையை செய்துள்ளாரா? 30 வருடங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட ராஜராஜசோழன் சிலையை குஜராத்தில் இருந்து மீட்டு வந்தவர் பொன்.மாணிக்கவேல்.
தமிழக அரசின் நடவடிக்கை என்பது குற்றவாளிகளையும், சமூக அந்தஸ்திலுள்ளவர்களையும் காப்பாற்றும் செயல் போல தெரிகிறது. இவ்வாறு சுவாமிநாதன் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications