சுவாதி கொலையாளி கை ரேகையுடன் நெல்லை விரைந்த சென்னை போலீஸ்! ராம்குமார் கை ரேகையுடன் ஒப்பீடு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் கை ரேகையும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சம்பவ இடத்திற்கு அருகே கிடைத்த அரிவாளில் இருந்த கை ரேகையும் ஒன்றுதானா என்பதை சோதித்து பார்க்கும் பணி ஆரம்பித்துள்ளது.
கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை வெட்டி கொலை செய்த பிறகு, சிறிது தூரம் ஓடிச் சென்று கொலை அரிவாளை தண்டவாளம் அருகே வீசிவிட்டு சென்றான் கொலையாளி.
இந்த அரிவாளில் பதிவான கை ரேகையை போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியோடு சேகரித்து வைத்துள்ளனர்.
கைது
இந்நிலையில், சுவாதியை கொன்றவன் என்ற சந்தேகத்தின் பேரில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே, ராம்குமார் என்பவர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னைக்கு
தற்போதைய நிலையில், நெல்லையில் இருந்து சென்னைக்கு பயணம் செய்வதற்கு ஏற்ப ராம்குமார் உடல் நிலை இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் சென்னைக்கு கொண்டுவரப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைந்த போலீஸ்
கொலையாளி விட்டுச் சென்ற அரிவாளிலுள்ள கைரேகையும், ராம்குமாரின் கைரேகையும் ஒத்துப் போகிறதா என்பதை ஆய்வு செய்ய டி.எஸ்.பி. தேவராஜ் நெல்லை மருத்துவமனை விரைந்தார்.

ஆய்வு நடக்கிறது
அரிவாளில் உள்ள கைரேகையும், ராம்குமாரின் கைரேகையும் ஒத்துப் போகிறதா என்பது குறித்து ஆய்வு முயற்சி நடைபெற உள்ளது. மருத்துவமனையில் கைரேகை சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications