ஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி லீவு: தமிழக அரசு அறிவிப்பு
ஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் ஆண்டு இறுதி கணக்கு முடிக்க ஏப்ரல் 2ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29ஆம் தேதி மகாவீர் ஜெயெந்தி மற்றும் மார்ச் 30ஆம் தேதி புனித வெள்ளியும் கடைபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து 31ஆம் தேதி சனிக்கிழமை.
ஏப்ரல் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஏப்ரல் 2ஆம் தேதி ஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
More From
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திரும்ப திரும்ப சிக்கும் இண்டஸ்இண்ட் வங்கி.. மீண்டும் மெகா மோசடி.. மோடி, ஆர்பிஐ வரை பறந்த கடிதம்! -
UPI-யில் பெரிய மாற்றம்.. அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. இனி பணம் அனுப்புறப்ப ரொம்ப கவனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications