ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமைதான்.. பள்ளிகளுக்கு நாளை அறிவித்த லீவு ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
இஸ்லாமிய பெருமக்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு மேற்கொள்கின்றனர். நோன்பு முடிவை அடுத்து பிறை பார்த்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

இந்த ஆண்டுக்கான ரம்ஜான் திருநாள் நாளை கொண்டாடப்படும் என தகவல் வெளியானது. இதையடுத்து தமிதழகத்தில் உள்ளஅனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு நாளை விடுமுறை அறிவித்தது.
ஆனால் தமிழகத்தில் சனிக்கிழமைதான் ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாளை அறிவித்த விடுமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications