ஜாதி மோதலில் தமிழகம் 2-வது இடத்துக்கு "முன்னேறியது".... பீகாரை 'தோற்கடித்தது"
சென்னை: ஜாதி மோதல் நடைபெறுவதில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2015ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜாதி மோதல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் முதல் இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு மூன்றாம் இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 3ம் இடத்தில் இருந்த பீகார் 2015ம் ஆண்டு 3ம் இடத்திற்கு மாறியுள்ளது.
2014ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜாதி மோதல்களின் மொத்த எண்ணிக்கை 211.
2015ம் ஆண்டில் மட்டும் இந்த எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பாக மாறி 426 ஜாதிய அடிப்படையிலான மோதல்கள் நடைபெற்றுள்ளன என்றும் இதில் 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தேசிய குற்ற ஆவணப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications