2047க்குள் தமிழகம் தனிநாடாகும்... மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை
2047ஆம் ஆண்டுக்குள் தமிழகம் தனி நாடாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
சென்னை: 2047ஆம் ஆண்டுக்குள் தமிழகம் தனி நாடாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து சென்னை சின்னமலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது சென்னை வந்த மோடிக்கு எதிராக அவர் முழக்கமிட்டார்.

மேலும் மோடி வருகையை கண்டித்து கறுப்பு நிற பலுன்களையும் அவர் பறக்கவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
பாஜகவின் இந்த கனவு பலிக்காது என்றும் அவர் கூறினார். மேலும் நாட்டின் 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது பல மாநிலங்கள் தனி நாடாக பிரிந்திருக்கும் என்றும் வைகோ தெரிவித்தார்.
அந்த தனி நாடுகளில் தமிழ்நாடும் ஒன்றாக இருக்கும் என்றும் வைகோ தெரிவித்தார். இவ்வாறு பேசிய வைகோ தனது இந்த பேச்சுக்காக தன்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யட்டும் என்றும் கூறினார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications