#20தமிழர்கள்கொலையைகண்டிப்போம்.. ஆந்திர என்கவுண்டரை டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் செய்த தமிழர்கள்
சென்னை: ஆந்திர போலீசாரால் 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க டிவிட்டரில் தமிழ் இணைய பயனாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
சித்தூர் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி, 20 தமிழ் கூலித் தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி சுட்டு பொசுக்கியது ஆந்திர காவல்துறை. இந்த சம்பவத்தில், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், போலி என்கவுண்டர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான ஆதாரங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்நிலையில், உணர்வுள்ள, தமிழ் டிவிட்டர் பயனாளிகள், இந்த பிரச்சினையை தேசிய அளவில் கொண்டு செல்ல முடிவு செய்து #20தமிழர்கொலையைகண்டிப்போம் என்ற பெயரில் ஹேஸ்டேக் உருவாக்கியுள்ளனர்.
இந்த ஹேஸ்டேக்கில், ஆந்திர என்கவுண்டர் குறித்த சந்தேகங்களையும், கண்டனங்களையும் பதிவு செய்துவருகின்றனர் தமிழ் நெட்டிசன்கள். இந்த ஹேஸ்டேக் தற்போது இந்திய அளவில் டிரெண்ட் ஆகிக் கொண்டிருப்பதால், இந்தியாவில் டிவிட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும், அது கண்ணில்படும், பாலிவுட் பிரபலங்கள் முதல், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் வரையில், இந்த டிரெண்ட் கண்ணில்படும்.
அதிகார வர்க்கம், செல்வாக்குமிக்கவர்களின் கவனத்தை ஈர்க்க இந்த ஹேஸ்டேக் பயன்படும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications