சபாஷ்.. நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் செல்லும் தமிழக மாணவர்களுக்கு தமிழ்ச் சங்கம் உதவி கரம்!
அவசரத்திற்கு ரயில் கூட கிடைக்காத நிலையில் விமானங்களில் பயணித்து நாளை மறுநாள் நடைபெற உள்ள தேர்வில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு எழுத போதிய மையங்கள் அமைக்காததால், கணிசமான தமிழக மாணவ, மாணவிகள் ராஜஸ்தான், கேரளா என அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இதில் கேரளாவிலுள்ள மையங்களுக்கு ஒதுக்கப்பட்டவர்களைவிட பல ஆயிரம் கி.மீ தொலைவிலுள்ள ராஜஸ்தானில் மையம் ஒதுக்கப்பட்டவர்கள் நிலை மிக மோசம்.

அவசரத்திற்கு ரயில் கூட கிடைக்காத நிலையில் விமானங்களில் பயணித்து நாளை மறுநாள் நடைபெற உள்ள தேர்வில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
மொழி தெரியாத ஊரில் அவர்கள் படும் கஷ்டத்தை போக்க ஜெய்ப்பூரிலுள்ள ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் முன் வந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்ச்சங்க உறுப்பினரும், அரசு அதிகாரியுமான டாக்டர். ஆர்.வெங்கடேஸ்வரனிடம் 'ஒன்இந்தியாதமிழ்' சார்பில் பேசினோம்.
அவர் கூறுகையில், "நீட் எழுத ராஜஸ்தான் வரும் தமிழக மாணவ, மாணவிகள், தங்குமிடம், உணவு, போக்குவரத்து, மையங்களை கண்டுபிடிப்பது போன்ற விஷயங்களில் ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் சார்பில் உதவ தயாராக இருக்கிறோம்" என்றார்.
உதவி தேவைப்படுவோர் இந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்:
முருகானந்தம்: 9790783187
சவுந்தரவல்லி: 8696922117
பாரதி: 7357023549
வெங்கடேஸ்வரன்: 9829211111
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications