சிதம்பரம் கோயிலை காப்பாற்ற கோரி போராட்டம்- சிவனடியார் ஆறுமுகசாமி கைது

Subscribe to Oneindia Tamil

 Sivanadiyar Arumugasamy
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து காப்பாற்றக் கோரி போராட்டம் நடத்திய சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட 30 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை மீண்டும் கைப்பற்ற தீட்சிதர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்து கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி சிவனடியார் ஆறுமுகசாமி, சிதம்பரம் கோயில் திருச்சிற்றம்பல மேடையில் தேவாரப் பாடல்களை பாடி போராட்டம் நடத்தினார். ஆனால் தீட்சிதர்களோ கோயிலை பூட்டியாக வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் போலீசாரையும் அழைத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து பிற்பகலில் சிவனடியார் ஆறுமுகசாமி மற்றும் 30 பேரை போலீசார் கைது செய்து கோயில் நடையை சாத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+