திமுக தோல்விக்கு மோடி மீது பழி சுமத்துவதா? கருணாநிதிக்கு தமிழிசை கண்டனம்
சென்னை: சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் முன்பே ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததுதான் திமுகவின் தோல்விக்கு காரணம் என அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் பரப்புரையை முடித்து ஆட்சி அமைக்க முடியாத ஆத்திரத்தில் ஒரு பொய் உரையை கருணாநிதி பிறந்தநாள் உரையாக ஆற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற உடன் வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்த மக்கள் ஆடுகளாக மாறி விடுவார்கள். தங்கள் ஆட்டத்துக்கு ஓட்டு போட்டால் நல்ல ஆட்கள். இல்லை என்றால் ஆடுகளா?. மக்களுக்காக இன்று கருணாநிதி இல்லை, கருணாநிதிக்காக மக்கள் இருக்க வேண்டும் என்பதே இன்றைய அவரது அரசியல் பார்வை. கசாப்பு கடைக்காரனை நோக்கி செல்லும் ஆடுகள் என்கிறார் மக்களை பார்த்து.
{photo-feature}
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications