விஜயகாந்தைச் சந்தித்தார் தமிழிசை... இடைத்தேர்தல் கூட்டணி குறித்து முதல்கட்ட ஆலோசனை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. இந்த சந்திப்பின் போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் வரும் ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக, பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடப் போவதில்லை என அறிவித்து விட்டன.

அதிமுக சார்பில் ஜெயலலிதா இத்தொகுதியில் போட்டியிடுகிறார். சமூக சேவகர் டிராபிக் ராமசாமி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்று பொது வேட்பாளராக களமிறங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக மற்ற கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அவர் ஆதரவு கேட்டு வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தமிழிசை, ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப் படும். இன்னும் சில நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications