நடிகர் ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை.. தமிழிசை வருத்தம்
நடிகர் ரஜினிகாந்துக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் எம்ஜிஆர் கல்வி நிறுவனத்தில் நேற்று பேசியது அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் பேசியதாவது: அரசியல் கட்சிகள் சரியாக செயல்படவில்லை என ரஜினி கூறுவதை ஏற்க முடியாது. மக்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதைப் பொறுத்து வருங்காலம் இருக்கும்.
எல்லாரும் தெளிவாக நடைபோடட்டும் பின்பு மக்கள் எடை போடுவார்கள். ஒட்டு மொத்தமாக அனைத்து அரசியல் தலைவர்களும் சரியில்லை என ரஜினி கூறியிருக்க மாட்டார்.
மாற்று சக்தியாக நாங்கள் இருப்போம். ரஜினியும் அதையேதான் கூறியிருக்கிறார். யாரை ஆதரிப்பது என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ரஜினிகாந்துக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications