மெரினாவில் ஸ்டாலின் போராட்டம் நடத்திதான் பார்க்கட்டுமே - தமிழிசை சவால்- வீடியோ
பசுவதை தடுப்பு சட்டத்தை எதிர்த்து ஸ்டாலின் மெரினாவில் போராட்டம் நடத்தினால் அதன்பிறகு நடப்பதைப் பாருங்கள் என பாஜக தலைவர் தமிழிசை சவால் விட்டுள்ளார்.
சென்னை: மெரினா கடற்கரையில் மு.க.ஸ்டாலின் மாட்டிறைச்சி தடையை எதிர்த்து போராட்டம் நடத்தட்டும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள் என பாஜக தலைவர் தமிழிசை சவால் விட்டுள்ளார்.
மாட்டிறைச்சி தடையை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை எனில், மெரினா கடற்கரையில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதில் அளிக்கையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மெரினாவில் போராட்டம் நடத்தட்டும். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள் என சவால் விடும் வகையில் கூறியுள்ளார்.
மேலும், ஸ்டாலின் பசுவதை சட்டத்தை முழுக்க புரிந்துகொண்டுதான் பேசுகிறாரா அல்லது புரியாதது போல் பேசுகிறாரா என்று புரியவில்லை. பசுவதை தடுப்பு சட்டத்தை இங்கு அரசியலாக்குகிறார்கள் என்று கூறினார். மேலும் மோடி அரசின் மூன்று வருட சாதனைகள் குறித்து ஸ்டாலின் என்னுடன் விவாதிக்கத் தயாரா என்றும் கேள்வி கேட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்களுக்குள் மோதல் நடந்துள்ளது. அதை தேவையில்லாமல் அரசியல் ஆக்குகிறார்கள் என தமிழிசை கூறியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த மாணவர் சூரஜை மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications