நிறுத்துங்க.. அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க.. லக்கானியிடம் புகார் கொடுத்த தமிழிசை
அரவக்குறிச்சியில் அடாவடி நடப்பதால் அங்கு வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் புகார் அளித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சென்னையில் சந்தித்த தமிழிசை, அவரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக முகவரை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கவில்லை என்றும், இதை தட்டிக் கேட்டு போராட்டம் நடத்திய கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், தமிழிசை குறிப்பிட்டிருந்தார்.

முகவர்களை அனுமதிக்காததோடு, பாஜக வேட்பாளரையும் கைது செய்து அடாவடி நடத்தியுள்ளதால், அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழிசை கேட்டுக் கொண்டுள்ளார்.
More From
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications