அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்!
சென்னை: தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
கிரிஜா வைத்தியநாதன் வலது காலில் ஏற்பட்ட காயத்துக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். அரசு மருத்துவமனைகள் தரமானவை என்று என்னதான் அரசு கூறினாலும், அரசியல்வாதிகள் தனியார் மருத்துவமனைகளைதான் நாடுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில்தான், தலைமைச் செயலாளரான கிரிஜா வைத்தியநாதன், முன்மாதிரியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தலைமைச் செயலாளர் என்பவர் மாநிலத்திலுள்ள அனைத்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் தலைமை பொறுப்பில் உள்ளவர்.
இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் உள்ள அதிகாரி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளது பிற அதிகாரிகளுக்கும் உத்வேகம் அளிக்க கூடியதாக உள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகள் தங்கள் சிகிச்சை தரத்தை மேலும், மேலும் உயர்த்திக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்கலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications