குடியரசு தினம்.. சென்னை போர் நினைவு சின்னத்தில் முதல்வர் ஓ.பி.எஸ் மரியாதை

காலைல 7.30 மணியளவில் போர் நினைவு சின்னம் பகுதிக்கு சென்ற முதல்வர், அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் 68வது குடியரசு தின விழாவை முன்னிட்டு உயிர் நீத்த முப்படை வீரர்கள் நினைவாக சென்னையிலுள்ள போர் நினைவு சின்னத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார்.

Tamilnadu CM O.Pannerselvam pays tribute at war memorial

காலைல 7.30 மணியளவில் போர் நினைவு சின்னம் பகுதிக்கு சென்ற முதல்வர், அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில் முப்படை அதிகாரிகளும், கடலோர காவல்படை அதிகாரிகளும் பங்கேற்றனர். பிறகு 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்திய முதல்வர் அங்கிருந்து கிளம்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+