மக்களே ஜில்லுனு ஒரு செய்தி.... தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை தொடருமாம்
தமிழகத்தில் வெப்பசலனத்தால் ஒரு சில இடங்களில் மழை தொடரும்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வெப்பசலனத்தால் ஒரு சில இடங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கிவிட்டது. இதனால் கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதன் தாக்கத்தால் மற்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

வெப்பசலனத்தால் சென்னையில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. நேற்று இரவும் லேசான மழை பெய்துள்ளது. இந்நிலையில் வெப்பசலனத்தால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில் தென் தமிழக கடலில் பலத்த காற்று வீசும். தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வரை காற்று வீசும்
சில வேளைகளில் மணிக்கு 55 கி.மீ. வேகம் வரை காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications