செப்-7 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம்.... ஜாக்டோ ஜியோ முடிவு: வீடியோ
அரசு ஊழியர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் 7ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
Recommended Video

சிவகங்கை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வரும் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழையர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், வரும் 7ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.

மேலும், 7ஆம் தாசில்தார் அலுவலகங்களின் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், 8ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் போராட்டம் நடத்தப்படும், என அறிவித்தார். அப்போதும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், 11ஆம் தேதிக்கு மேல் போராட்டம் தீவிரமடையும் என கூறினார்.
இந்த முடிவுகள் சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி எடுக்கப்பட்டது என்று சுப்பரமணியன் கூறினார்.
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தியும் இதுவரை அவர்கலுக்கு எந்த தீர்வும் அரசு காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications