உள்ளாட்சி தேர்தல்கள்: மாவட்ட கவுன்சில்களில் 14-ல் திமுக; 13-ல் அதிமுக வெற்றி
Recommended Video
சென்னை: உள்ளாட்சி தேர்தல்களில் 27 மாவட்டங்களில் 14-ல் திமுக கைப்பற்றியுள்ளது; 13-ல் அதிமுக வென்றுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்றும் 2-வது நாளக நடைபெற்றது. தற்போதைய நிலையில் திமுக, அதிமுக சமபலத்துடன் உள்ளன.
27 மாவட்ட கவுன்சில்களில் 14-ல் திமுக வென்றுள்ளது.

திமுக வென்ற மாவட்டங்கள்:
மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை
அதிமுக 13 மாவட்ட கவுன்சில்களை கைப்பற்றியுள்ளது.
அதிமுக வென்ற மாவட்டங்கள்
கோவை, சேலம், தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர்
மேலும் 314 ஊராட்சி ஒன்றியங்களில் 133-ல் திமுக; 128-ல் அதிமுக; அமமுக-1 -ல் வென்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியத்தில் அமமுக வென்றுள்ளது. எஞ்சிய 52 ஒன்றியங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது.
-
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!












Click it and Unblock the Notifications