முதல்வர் ஓ.பி.எஸ். கூட்டிய முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் சில காட்சிகள்
சென்னை: தமிழகத்தின் முதல்வராக 2வது முறையாக பொறுப்பேற்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முதல் முறையாக சட்டசபையை கூட்டினார். அதே நேரத்தில் 3 நாள் மட்டுமே சட்டசபையை கூட்டியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முதல்வராக முதல் முறையாக 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2002 மார்ச் 1-ந் தேதி வரை ஓ. பன்னீர்செல்வம் பதவி வகித்தார். அப்போது எந்த ஒரு சட்டசபைக் கூட்டத்தையும் அவர் கூட்டவில்லை.
அதன் பின்னர் கடந்த செப்டம்பரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார் ஓ. பன்னீர்செல்வம்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்த நிலையில் சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரை ஓ. பன்னீர்செல்வம் கூட்டினார். இந்தக் கூட்டத் தொடரின் சில காட்சிகள்

வந்திறங்கும் அமைச்சர்கள்..
எப்படியும் அனைத்து எதிர்க் கட்சிகளும் அடுக்கடுக்கான புகார்களை சொல்லப் போகிறது.. இதற்கு பதிலடி கொடுத்தாக வேண்டுமே என்ற சிந்தனையுடன் வந்திறங்கும் அமைச்சர்கள்

கலாய்ப்போம்ல..
நாம என்ன சொன்னாலும் இந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் லாவணி பண்ணத்தான் போறாங்க என்ற பேச்சுக்கு நடுவே.. "இதுநான் நம்ம சி.எம்" என்று நடித்துக் காட்டுகிறாரோ திமுகவின் தங்கம் தென்னரசு

நாங்களும் வருவோம்ல
சட்டசபைக்கு எம்.எல்.ஏக்கள்தான் வருவாங்களா.. அண்டா சைஸ் மோதிரம், அனகோண்டா சைஸ் பிரேஸ்லெட் போட்டுகிட்டு நாங்களும் வருவோம் என்று சொல்கிறாரோ ரத்தத்தின் ரத்தம்

பரிவாரங்கள்..
படை பரிவாரங்களுடன் போனாலும் வெளிநடப்புதானே செய்யப் போகிறோம்.. என்று யோசிக்கிறாரோ மு.க. ஸ்டாலின்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications