பொங்கலன்று ஊரில் இல்லையா, கரண்ட் பில் கட்டலையா?.. ஜன. 19, 20 தேதியில் கட்டலாம்!
சென்னை: பொங்கல் தின சமயத்தில் மின் கட்டணத்தை கட்ட முடியாமல் போனவர்களின் வசதிக்காக ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மின் கட்டணத்தை செலுத்த மின்வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
ஜனவரி 15 முதல் 17 வரை அரசு விடுமுறை தினங்களாகும். இதனால் இந்த சமயத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் வந்தவர்கள் குழம்பிப் போய் விட்டனர். வழக்கமாக இதுபோல கடைசி நாள் விடுமுறை தினத்தில் வந்தால் கூடுதல் அவகாசம் தரப்படுவது வழக்கம்.

அதன்படி 15, 16, 17 தேதிகளில் மின்கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அபராதமின்றி கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தமிழக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறையாக இருந்ததால் மின்வாரியம் மாற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளையும் (19ம் தேதி) 20ம் தேதியும் இவர்கள் மின் கட்டணத்தை அபராதத் தொகை இன்றி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications