தமிழுக்கு குரல் தரும் உத்தரகாண்ட் எம்.பி தருண் விஜய்க்கு வைரமுத்து பாராட்டு விழா!
சென்னை: உத்தரகாண்ட் மாநிலத்தில் எம்.பியான தருண் விஜய்க்கு பாராட்டு விழா ஒன்றினை கவிஞர் வைரமுத்து சென்னையில் நாளை ஏற்பாடு செய்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த தருண் விஜய் எம்.பி. இந்தியை தாய் மொழியாக கொண்டவர்.
ஆனால் இந்தியாவின் சிறந்த செவ்வியல் மொழியான தமிழுக்கு இன்னும் உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று மாநிலங்களவையில் தருண் விஜய் எம்.பி குரல் எழுப்பி வருகிறார்.

திருவள்ளுவர் பிறந்தநாளை இந்திய மொழிகளின் திருநாளாக கொண்டாடவேண்டும், நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக விளங்கவேண்டும்.
இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழியாக தமிழை கொண்டுவரவேண்டும், பாரதியார் வாழ்ந்த காசி இல்லத்தை நினைவுச்சின்னமாக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தருண் விஜய் போராடி வருகிறார்.
தமிழுக்காக போராடி வரும் தருண் விஜயை, தமிழ்நாட்டுக்கு அழைத்து பாராட்டு விழா நடத்த கவிஞர் வைரமுத்து ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்கான விழா நாளை மாலை 6 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கவிஞர் வைரமுத்துவை நிறுவனர், தலைவராக கொண்ட வெற்றித் தமிழர் பேரவை செய்து வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications