மருதுபாண்டியர் நினைவு நாள், தேவர் ஜெயந்தி.. மதுரை மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மூடல்
டாஸ்மாக் கடைகளை அக் 27 முதல் 30-ந் தேதி வரை மூடுமாறு, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மருதுபாண்டியர் நினைவு நாள், மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மூடப்படுகிறது.
மதுரை மாவட்டம் முழுக்க, டாஸ்மாக் மதுக் கடைகளை அக் 27 முதல் 30-ந் தேதி வரை மூடுமாறு, மாவட்ட ஆட்சியர் வீரராகவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மூடப்படுவதாக ஆட்சியர் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.

இதனால் குடிமக்கள், விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற அண்டை மாநிலங்களுக்கு படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications