கட்டிங் போட்டாலும்.. கர்நாடக சரக்கைப் போடாதே... குடிகாரர்கள் நடத்தும் பந்த்!
சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் பந்த் நடத்துகின்றனர். செவ்வாய்க்கிழமை இந்த பந்த் நடைபெறுகிறது.
பி.செல்லப் பாண்டியன் தலைமையிலான இந்த சங்கம் குடிகாரர்கள் நலனுக்காக இயங்கி வருகிறது. விதம் விதமான கோரிக்கைகளுடன் தினுசு தினுசாக போராட்டம் நடத்து இவர்களது செயல்பாடுகளில் ஒன்று.

அந்த வகையில் கர்நாடகத்தைக் கண்டித்து ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளது இந்த சங்கம். இதுதொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள போஸ்டர்:
கட்டிங் போட்டாலும்.. கர்நாடக சரக்கைப் போடாதே.. 30.8.2016ல் காவிரி தண்ணீருக்காக டாஸ்மாக் மது குடிப்போர் பந்த்.
மத்திய அரசே கண்ணீரில் மிதக்கும் காவிரி பாசன விவசாயிகளுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக காவாலி பய கிட்ட போய் சொல்லு.. நாங்கள களமிறங்கோட்டோமுன்னு என்று போட்டுள்ளனர்.
இவர்கள் எப்படி பந்த் நடத்தப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. மது அருந்தாமல் ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்து பந்த் நடத்துவார்களா அல்லது கர்நாடக சரக்குகளைத் தவிர்த்து விட்டு பிற மாநில மது வகைகளைக் குடித்து பந்த் நடத்தப் போகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை!
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications