ஓ.பி.எஸ் மாதிரி ஆக ஆசைப்பட்டு சீட் கேட்கும் டீக்கடை ஓனர்கள்
புதுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற வேளையில் புதுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிமுகவில் அதிகளவில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளவர்கள் டீக்கடை மற்றும் ஹோட்டல் நடத்தி வருகின்றவர்கள்தானாம்.
குறிப்பாக ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் இதுவரை 70க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில் அதில் முக்கால்வாசிப் பேர் டீக்கடைக்காரகள்தானாம்.

அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு அடுத்ததாக பதவி வகிக்கக் கூடிய அதிர்ஷ்டம் பெற்றவர் ஓ.பன்னீர் செல்வம் என்னும் ஓ.பி.எஸ். இதுவரையில் 2 முறை அவர் முதல்வராக பதவி வகித்துள்ளார்.
பெரியகுளம் தொகுதியில் டீ மற்றும் ஹோட்டல் நடத்தி வந்த சாதாரண பன்னீர் செல்வம், இன்று தமிழக முதல்வராகும் அளவிற்கு வளர்ந்துள்ளார் கட்சிக்குள். இன்றும் கூடஅவரது டீக்கடை பிசியாகவே இருக்கிறது.
எனவே ஓ.பி.எஸ் போல் முதல்வராக வரமுடியாவிட்டாலும் குறைந்தது எம்.எல்.ஏ பதவியாவது கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையோடு ஆலங்குடி தொகுதியில் டீ கடை நடத்தி வருவோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாக காரணம் கூறுகின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications