மக்கள் மாறுவார்களா.. செக்கு மாடு மாதிரி இருப்பார்களா.. ஆர்.கே.நகர் குறித்து தா.பா. கருத்து
சென்னை: மத்தியில் உள்ள ஆளும் பாஜகவின் திட்டப்படி, விருப்பப்படி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் மத்தியில் ஆளும் பாஜகவின் விருப்பப்படி எல்லாம் நடந்து வருகிறது. அந்தவகையில் இப்போது இடைத் தேர்தலை அறிவித்துள்ளனர். மக்களின் கருத்தைத் தெரிந்து கொள்ளவும் இது உதவும். மக்களை சந்திப்போம்.

மத்தியில் ஆளும் கட்சி பாஜக என்பதால் அனைத்து விதமான அதிகார துஷ்பிரயோகத்தையும் எதிர்பார்க்கலாம். அதையெல்லாம் நம்மால் தடுக்க முடியுமா என்பதை மக்களைத் திரட்டித்தான் பார்க்க முடியும்.
தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசியல் சட்டத்தையே கூட கடலில் தூக்கி எறியத் தயங்காதது இந்த மத்திய அரசு.
மக்கள் மனதில் மாற்றம் இருக்கும், இருக்க வேண்டும் என நம்புகிறேன். காலம் வாய்ப்புகளைக் கொடுக்கிறது. மக்கள் பழையசெக்கு மாடு மாதிரி இருக்கப் போகிறார்களா அல்லது மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் தா.பாண்டியன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications