தையூர், மதுராந்தகம் ஏரிகள் உடையவில்லை, யாரும் அச்சப்பட வேண்டாம்: அதிகாரிகள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தையூர் மற்றும் மதுராந்தகம் ஏரிகள் உடைந்துவிட்டதாக பரவிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் சென்னை தவிர்த்து கடலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே தங்கள் பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ள கவலையில் இருக்கும் மக்களை சில விஷமிகள் சோதித்து பார்க்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்பரபாக்கம் ஏரி உடைந்துவிட்டதாக வதந்தி பரவியது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தையூர் ஏரி மற்றும் மதுராந்தகம் ஏரி ஆகியவை உடைந்துவிட்டதாக தற்போது வதந்தி தீயாக பரவி மக்களை கவலை அடைய வைத்துள்ளது.
தையூர், மதுராந்தகம் ஏரிகள் உடைந்தது என்ற தகவலில் உண்மை இல்லை. அதனால் அதை நினைத்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், பொதுப் பணித்துறை அதிகாரிகள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களை அவ்வப்போது இது போன்ற வதந்திகள் நோகடிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications