தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடன் முதல்வர் பேசினாரா? - தங்க தமிழ் செல்வன்
தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடம் முதல்வர் பேசியதாக வெளியான தகவல் அதிர்ச்சி தருகிறது என்று தினகரன் ஆதரவாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது உண்மை என்றால் கண்டிக்கத்தக்கது என டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க. தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடம் முதல்வர் பேசியதாக வெளியான தகவல் அதிர்ச்சி தருகிறது என்று தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த வாரம் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு முக்கிய காரணமாக பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடன்தான் காரணம் என்று அவர் தற்கொலை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகுமார் அளித்த புகாரை அடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். அன்புசெழியனுக்கு ஆதரவாகவும்,எதிராகவும் கருத்துக்கள் வெளியாகின.
அன்புச்செழியனை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, லுக் அவுட் நோட்டீஸை காவல்துறையினர் விமான நிலையங்களுக்கும் அளித்துள்ளனர். காவல்துறை அன்புச்செழியனை தீவிரமாக தேடிவரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அன்புசெழியனுடன் பேசியதாக தகவல் வெளியானது.
தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடம் முதல்வர் பேசியதாக வெளியான தகவல் அதிர்ச்சி தருகிறது என்று தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடம் முதல்வர் பேசியதாக வெளியான தகவல் அதிர்ச்சி தருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications