பங்காளி பிரச்சினையை நாங்க பேசி தீர்த்துக்குவோம் பாஜக எதுக்கு? - தங்க தமிழ் செல்வன்
அதிமுகவில் நிலவும் பங்காளி பிரச்சினை பாஜக நுழைய தேவையில்லை என்று தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சேலம்: அதிமுகவில் நிலவும் பங்காளி பிரச்சினையை நாங்களே பேசி தீர்த்துக்கொள்ள மாட்டோமா? நடுவுல பாஜக எதுக்கு பஞ்சாயத்து செய்யணும் என்று கேட்டுள்ளார் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ் செல்வன், எங்களுடைய பிரச்சினையை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம், நடுவில் பாஜகவின் அமித்ஷாவோ, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியோ தேவையில்லை என்று கூறினார்.

More From
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications