தமிழ் மாநில காங்கிரஸ் உருவாவதை விரும்பாத தங்கபாலு
புதுக்கோட்டை: த.மா.கா உதயமாக உள்ளது என்று வரும் தகவல் உண்மையானதாக இருக்கக் கூடாது என்று விரும்புவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எனது வாழ்த்துக்கள். அவருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். சோனியா காந்தியின் தலைமையில் கட்சி வளமாக இருக்கிறது. சோனியா, ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையிலான காங்கிரஸே உண்மையானது. காமராஜரின் படம் முன்பு இருந்தது, தற்போதும் இருக்கிறது, நாளையும் இருக்கும்.
நான் மூப்பனார் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். த.மா.கா. உதயமாக உள்ளது என்ற தகவலில் உண்மை இருக்க கூடாது என்று விரும்புகிறேன். கோஷ்டி பூசல் அனைத்து கட்சிகளிலும் தான் உள்ளது என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications