சினிமா உலகின் "ஹிஹிஹி" ராணி... விளாத்திகுளம் களேபரத்தைப் பாருங்கப்பா!
விளாத்திகுளம்: அருமை பெருமையான அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் கட் அவுட், தட்டி, போஸ்டர் போடுவதா.. சினிமா ஸ்டார்களுக்கும் அதேபோல போட்டு உலகளாவிய சாதனை படைத்தவர்களாயிற்றே நமது தமிழக மக்கள்.. அந்த வரிசையில் விளாத்திகுளத்தில் ஒரு வித்தியாசமான போர்டு கண்ணில் பளிச் என பட்டது.
நடிகை திரிஷாவின் ரசிகர்கள் வைத்த போர்டுதான் அது. அதில் என்ன காமெடி என்றால், அந்த விளம்பரத்தை வைத்தவர்கள் 1958ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்கள்.. அட ஆமாங்க, ரொம்ப வயசான தாத்தாக்கள்தான்.

இவர்கள் வைத்துள்ள போர்டில் இருப்பது இதுதான்...
திரிஷாவின் சிரிப்பு.. திகட்டாத இனிப்பு
மே 4ல் பிறந்த நாள் காணும்
சினிமா உலகின் சிரிப்பு ராணி
செல்வி திரிஷாவே
வாழ்த்துகிறோம்.. மனமுவந்து..
வாழ்க வாழ்க எங்களைப் போல பல்லாண்டு வாழ்க என்று பர்த்டே விஷ் கூறியுள்ளனர்.
கீழே 8 தாத்தாக்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் போடப்பட்டுள்ளன. அருகே 1958 எஸ்எஸ்எல்சி மாணவர்கள் என்று போட்டு முடித்துள்ளனர்.
இது இந்த தாத்தாக்கள் செய்த வேலையா.. அல்லது அவர்களை மாட்டி விட அவர்களது பேரப்பிள்ளைகள் செய்த குசும்பா என்றுதான் தெரியவில்லை.
-
Karuppu Box Office: 11 நாளில் மாஸ் வேட்டை.. சூர்யாவின் கருப்பு செய்த வசூல் சம்பவம்.. மெகா ரிட்டர்ன்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications