ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை.. தூத்துக்குடி கலெக்டர் மீண்டும் உறுதி
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும் என்று, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
நிருபர்களிடம் இன்று மாலை பேசிய கலெக்டர் மேலும் கூறியது:

மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாததால் ஏப். 9 முதல் ஆலை இயங்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் அவர்களால் பயன்படுத்த முடியாது.
தொழிற்சாலை பயன்பாட்டிற்காக வழங்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. சட்டப்படி ஆலையை மூட தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு உரிய முறையில் உறுதியாக எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இரு தினங்கள் முன்பும் சந்தீப் நந்தூரி ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 29ஆம் தேதி வீரபாண்டியபட்டணத்தில் இருந்து திருச்செந்தூர் வரை பேரணியாக செல்ல மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். தூத்துக்குடியில் நடைபெற்ற மீனவர் கூட்டமைப்பில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications