கொசஸ்தலை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும்.. பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
கொசஸ்தலை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொசஸ்தலை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
கொசஸ்தலை ஆறு வட சென்னையில் இருக்கும் பல மக்களுக்கு முக்கிய குடிநீர் மூலமாக இருந்தது. ஆனால் தற்போது கொசஸ்தலை ஆறு சாம்பல் கழிவுகளாலும், அனல் மின் நிலைய குப்பைகளாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து கொசஸ்தலை ஆற்றை சுத்தம் செய்ய வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
அதன்படி கொசஸ்தலை ஆற்றை சொந்த செலவில் தூர்வார வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டு இருக்கிறது. இதனால் வடசென்னை மக்களின் தண்ணீர் பிரச்சனை குறைய வாய்ப்பு இருக்கிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications