''சிரிப்புடா!''... மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வித்தியாசமே சிரிப்புதான்...! - ஓபிஎஸ்
மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள ஒரே வித்தியாசமே சிரிப்புதான் என்று கூறியுள்ளார் முதல்வர் ஓ பன்னீர் செல்வம்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் வற்புறுத்தலாம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட முதல்வர் பன்னீர் செல்வம், நேற்று ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்கள் தியானம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து, சசிகலாவால் தனக்கு நேர்ந்த அவமானங்கள், நிர்பந்தங்களை அம்பலப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து நள்ளிரவில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, திமுகவின் சதிதான் பன்னீர் செல்வத்தின் திடீர் ஆவேசத்துக்குக் காரணம் என்றார். ஆதாரமிருக்கிறதா என்று கேட்டதற்கு, 'எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலினைப் பார்த்து சிரித்தார் ஓபிஎஸ்... ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இப்படித்தான் நடந்து கொள்வதா?' என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு உடனுக்குடனே பதிலளித்துள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம்.
அவர் கூறுகையில், "ஒரு முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொள்வது குற்றமா? மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள ஒரே வித்தியாசமே சிரிப்புதான். மிருங்களால் சிரிக்க முடியாது.
நான் இதுவரை சொன்னது பத்து சதவீதம்தான்," என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications